Posts

Showing posts from August, 2026

Translate Blog

Medias are not loading - Aanmagan Blogs

Image
We would like to inform our users that our blogs are currently experiencing difficulties in loading media content, such as photos and videos. This issue is primarily due to hosting challenges and the implementation of self-censoring scripts aimed at filtering out explicit images and videos. We appreciate your patience as we work to resolve these matters and improve your browsing experience. Thank you for your understanding. எமது Blogs க்ளில் உள்ள படங்கள், வீடியோக்களை உங்களால் பார்க்க முடியாமைக்கு நாம் வருந்துகின்றோம். உங்களின் இந்த அனுபவத்திற்கும் அவை சேமிக்கப்பட்டுள்ள தளங்களின் குறைப்பாடும், எமது தானியங்கி தணிக்கை செயல்முறைகளுமே காரணம் ஆகும்.  எமது தானியங்கி தணிக்கை செய்ல்முறைகள் எமது இணையத்தளங்களில் உள்ள தேவையற்ற ஆபாசமான படங்கள், வீடியோக்களை நீக்க முயற்சிப்பதன் காரணமாகவே அவை முடங்குகின்றன. இந்த பிரச்சனையை விரைவில் தீர்க்க நாம் முயற்சிக்கிறோம். எமது தாணியங்கி செயல்முறை தேவையற்ற ஆணி என நீங்கள் கருதினால் எமது மனதை மாற்றும் வகையில் உங்கள் கருத்துகளை Comment செய்து உங்கள் எதிர்ப்பை எம...

Aanmagan Blogs are inaccessible - Blogs Down

Image
The Aanmagan Blogs are currently inaccessible due to either a technical issue or scheduled maintenance. We anticipate that normal functionality will be restored shortly. We kindly request that you share your experiences with us, as this information may assist in the prompt restoration of our blogs. In the meantime, please provide insights into your need for access to our blogs, the value you derive from them, and your reasons for supporting our content. Please utilize the comment section of this blog post to submit your feedback. We encourage you to comment Anonymously if you prefer to maintain your privacy. தவிர்க்க முடியாத காரணங்களால் எமது இணையத்தளங்களை உங்களால் அணுக முடியவில்லை. அவற்றை மீண்டும் விரைவாக மீட்க நாம் முயல்கிறோம். அதனை துரிதப்படுத்த, நீங்கள் எதிர்கொண்ட அனுபவத்தை இங்கே பகிரவும்.  அத்துடன் எமது இணையத்தள பக்கங்கள் உங்களுக்கு எந்தவகையில் உதவுகின்றன, அதன் மூலம் நீங்கள் எவற்றை கற்றுக் கொள்கிறீர்கள், நீங்கள் ஏன் எமது இணையத்தளங்கள் தொடர்ந்து இயங்க விரும்புகிறீர்கள்,...