Medias are not loading - Aanmagan Blogs
We would like to inform our users that our blogs are currently experiencing difficulties in loading media content, such as photos and videos. This issue is primarily due to hosting challenges and the implementation of self-censoring scripts aimed at filtering out explicit images and videos. We appreciate your patience as we work to resolve these matters and improve your browsing experience. Thank you for your understanding.
எமது Blogs க்ளில் உள்ள படங்கள், வீடியோக்களை உங்களால் பார்க்க முடியாமைக்கு நாம் வருந்துகின்றோம். உங்களின் இந்த அனுபவத்திற்கும் அவை சேமிக்கப்பட்டுள்ள தளங்களின் குறைப்பாடும், எமது தானியங்கி தணிக்கை செயல்முறைகளுமே காரணம் ஆகும்.
எமது தானியங்கி தணிக்கை செய்ல்முறைகள் எமது இணையத்தளங்களில் உள்ள தேவையற்ற ஆபாசமான படங்கள், வீடியோக்களை நீக்க முயற்சிப்பதன் காரணமாகவே அவை முடங்குகின்றன. இந்த பிரச்சனையை விரைவில் தீர்க்க நாம் முயற்சிக்கிறோம்.
எமது தாணியங்கி செயல்முறை தேவையற்ற ஆணி என நீங்கள் கருதினால் எமது மனதை மாற்றும் வகையில் உங்கள் கருத்துகளை Comment செய்து உங்கள் எதிர்ப்பை எமக்கு தெரிவிக்கவும்.

Comments
Post a Comment