Posts


Translate Blog

எமது பதிவுகளை பார்வையிடுவதில் சிக்கலா? - Login Required

Image
ஆண்மகன் Blogs களைப் பார்வையிடுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டுள்ளதா? Google எமது Blogs களை பார்வையிடுவதற்கு உங்களை Login/Sign In செய்யச் சொல்கிறதா? அதாவது உங்களுடையை Gmail Account யை திறந்து(Open) வைத்துக் கொண்டு எமது Blogs களை அணுகச் சொல்கிறதா? தயங்காமல் செய்யுங்கள். அதன் மூலம் உங்கள் வயது மாத்திரமே உறுதி செய்யப்படுகிறது . உங்கள் Gmail Account யைத் திறந்து வைத்துக் கொண்டு எமது Blogs களை பார்வையிடுவதனால் நீங்கள் எமது Blogs களை Follow செய்யவோ அல்லது YouTube போன்று Subscribe செய்யவோ இல்லை என்பதை மனதில் நிறுத்துங்கள். நாம் அவ்வாறு செய்வதற்காக எந்த முறைகளையும் வழங்கவில்லை. எமது பதிவுகளில் இருக்கும் விடையங்கள் வயது வந்தவர்களுக்கு உகந்ததாக இருப்பதனால், உங்களுடைய வயதை மாத்திரமே அதன் மூலம் உறுதி செய்கிறார்கள். ஒவ்வொரு நாளும், எமது Blogs களை Browse செய்யும் போதும் நீங்கள் அதனை செய்ய வேண்டி ஏற்படும். இது எதற்கான எச்சரிக்கை? எமது Blogs களில் உள்ள விடையங்கள் மிகவும் ஆழமானவை. இதனால் நீங்கள் தவறாகவும் வழி நடாத்தப்படலாம். பொதுவாக, Google நிறுவனமானது இவற்றை மேற்பார்வை செய்வதில்லை. இவற்றை ஆதரிப்பதும...

How to read aanmagan blogs in other languages?

Image
Aanmagan blogs are primarily written in Tamil. However, there is an option to read these blogs in your preferred language. Most of the blog posts are suitable for mature readers . Therefore we have set age restrictions for some of our blogs, and blog posts. You will you forced to confirm your age with your Gmail/Google account. Feel free to login to your Gmail account every time to confirm your age to access our blogs. It is not like YouTube Subscription. Your details won't be collected. You also can use your fake accounts to verify your age. Due to age restrictions set by ourselves, for some of our posts, you must first log in to your Gmail account. After that, open a new tab and browse our blog archive at tamilmenswear.blogspot.com to view a list of posts. After opening the post, find the option called ' Read It in Your Language ' and click on it. Then, wait until Google Translate activates for that tab. Choose your preferred language and wait for Google to trans...