எமது பதிவுகளை பார்வையிடுவதில் சிக்கலா? - Login Required
ஆண்மகன் Blogs களைப் பார்வையிடுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டுள்ளதா? Google எமது Blogs களை பார்வையிடுவதற்கு உங்களை Login/Sign In செய்யச் சொல்கிறதா? அதாவது உங்களுடையை Gmail Account யை திறந்து(Open) வைத்துக் கொண்டு எமது Blogs களை அணுகச் சொல்கிறதா? தயங்காமல் செய்யுங்கள்.
அதன் மூலம் உங்கள் வயது மாத்திரமே உறுதி செய்யப்படுகிறது. உங்கள் Gmail Account யைத் திறந்து வைத்துக் கொண்டு எமது Blogs களை பார்வையிடுவதனால் நீங்கள் எமது Blogs களை Follow செய்யவோ அல்லது YouTube போன்று Subscribe செய்யவோ இல்லை என்பதை மனதில் நிறுத்துங்கள். நாம் அவ்வாறு செய்வதற்காக எந்த முறைகளையும் வழங்கவில்லை.
எமது பதிவுகளில் இருக்கும் விடையங்கள் வயது வந்தவர்களுக்கு உகந்ததாக இருப்பதனால், உங்களுடைய வயதை மாத்திரமே அதன் மூலம் உறுதி செய்கிறார்கள். ஒவ்வொரு நாளும், எமது Blogs களை Browse செய்யும் போதும் நீங்கள் அதனை செய்ய வேண்டி ஏற்படும்.
இது எதற்கான எச்சரிக்கை? எமது Blogs களில் உள்ள விடையங்கள் மிகவும் ஆழமானவை. இதனால் நீங்கள் தவறாகவும் வழி நடாத்தப்படலாம். பொதுவாக, Google நிறுவனமானது இவற்றை மேற்பார்வை செய்வதில்லை. இவற்றை ஆதரிப்பதும் இல்லை என பொறுப்பு துறந்துள்ளது. ஆகவே தேவையற்ற பயத்தை தவிர்த்து தயங்காமல் Login செய்து பதிவுகளை பார்வையிடவும்.
உங்களுக்கு உங்கள் Main Gmail Account யை இதற்கு பயன்படுத்த விருப்பம் இல்லை என்றால், அல்லது Incognito அல்லது Private Browsing Mode இல் எமது Blogs களை பார்க்கும் வழக்கம் இருந்தால், புதிதாக ஒரு Email ID(Gmail) யை உருவாக்கலாம்.
முதலில் ஒரு Browser App(Safari, Google Chrome, Firefox, Opera, etc.) யை Open செய்யவும். தயவு செய்து Google Search App or Widget/Google App(Home Screen இருக்கும் Search Bar யை பயன்படுத்த வேண்டாம், மொழிபெயர்ப்பு சேவையை பயன்படுத்த முடியாது) யைப் பயன்படுத்த வேண்டாம்.
Browser App யை Open செய்த பின்னர், அதில் உங்கள் Gmail Account யை Open செய்யவும். பின்னர் இன்னொரு Tab Open செய்து அதில் எமது Blogs களை திறக்கவும். முதல் முறை திறக்கும் போது 'I Understand And I Wish To Continue' யை அழுத்தவும். அது அந்த இடத்திலேயே Stuck ஆகி நின்றால் Refresh செய்யவும்.
குறிப்பு: எமது Blogs களில் சிலவற்றிற்கே இந்த Login/Sign In Requirement உள்ளது. சமூக நலனை கருத்தில் கொண்டும், கூகிள் சட்ட திட்டங்களுக்கும் அமைவாக செயற்படுவதற்காகவும், இதனை நாங்கள் தான் Activate செய்தோம். இதனை நாங்கள் தான் Activate செய்யாவிட்டால், எமது பதிவுகளை கூகிள் நிறுவனம் நீக்க அதிக வாய்ப்பு உள்ளது.
Blogs, that require Login/Sign In:
undressmen.blogspot.com
lungiguys.blogspot.com
muthaliravuguide.blogspot.com
tamilgayfinder.blogspot.com
Blogs, that do not require Login/Sign In:
learnmen.blogspot.com
malepubertytamil.blogspot.com
tamilmenswear.blogspot.com
onlyguythings.blogspot.com